ஏலாதியை இயற்றியவர் கணிதமேதாவியார்.
சமண சமயத்தவர்.
காலம் கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு.
திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
நூல்நோக்கி - இரண்டாம் வேற்றுமைத்தொகை
பழியில்லா மன்னன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.
சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக