இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளை தொல்காப்பியம் கூறுகின்றது - முனைவர் எமினோ
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - திருக்குறள்
மக்கட்பண்பில்லாதாரை மரம் எனப் பழிப்பது - திருக்குறள்
தமிழ் இலக்கணம் ப்டிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது - கெல்லட்
எழுத்து, சொல்,பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம் கூறுவது - தொல்காப்பியம்
எழுத்து, சொல்,பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதியவர் - அகத்தியர்
தமிழே மிகவும் பண்பட்ட மொழி, அது தனக்கே உரிய இலக்கிய செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி - மாக்சுமுல்லர்
கமில்சுவலபில் - செக் நாட்டு மொழியல் அறிஞர்
சங்க இலக்கியங்கள் மொத்த அடிகள் - 26,350
என்றுமுள தென் தமிழ் - கம்பர்
கடல்கோளால் கொள்ளப்பட்ட பழந்தமிழ்க் குமரிக்கண்டம் - இலெமுரியாக் கண்டம்
திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம் - பரிதிமாற்கலைஞர்
வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய நாள்முதல் உயிமொழி - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நடுவண அரசு 2004 ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.
உயர்தனிச் செம்மொழி என்னும் ஆங்கில நூல் தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்ட ஆண்டு - 1966
பரிதிமாற்கலைஞர் இயற்பெயர் சூரிய நாராயண சாஸ்திரி
மதுரையை அடுத்த விளாச்சேரி என்னும் சிற்றூரில் கோவிந்த சிவனார் , இலட்சுமி அம்மாள் இணையரின் மூன்றாவது மகன்.
பிறந்த நாள் 06-07-1870
தந்தை கோவிந்த சிவனாரிடம் வடமொழியும், மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்.